நடிகர் அதர்வாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?

நடிகர் அதர்வா நடிகர் முரளியின் மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் 2010ம் ஆண்டு பாணா காத்தாடி என்ற படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் அதர்வா. அதன்பிறகு தொடர்ந்து 15 படங்களுக்கு மேல் நடித்தாலும் சரியான ரீச் பெறவில்லை. பின் பாலா இயக்கத்தில் பரதேசி திரைப்படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான விருதுகள் பல பெற்றார். பல வெற்றி திரைப்படங்களில் நடித்து வந்த அதர்வா 2018ம் ஆண்டு இவரது நடிப்பில் வெளியான செம போதை ஆகாதே என்ற திரைப்படத்தின … Continue reading நடிகர் அதர்வாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?